Thursday, 14 June 2018

சத்தரை ஊ.ஒ.ந.நி. பள்ளிக்கு ரூபாய். 4,00,000/- மதிப்புள்ள 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் அரிமா சங்கம் (Lions Club) மூலம் கட்டப்பட்டு வருகிறது.

சத்தரை ஊ.ஒ.ந.நி. பள்ளிக்கு ரூபாய். 4,00,000/- மதிப்புள்ள 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் அரிமா சங்கம் (Lions Club) மூலம் கட்டப்பட்டு வருகிறது.

Saturday, 9 June 2018

வெங்கத்தூர் கண்டிகை ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு டால்மியா சிமென்ட் நிர்வாக இயக்குநர் அவர்கள் 4 வகுப்பறைகளை ரூபாய். 93,000/- செலவில் முழுமையாக Tiles தரை அமைத்து தந்து மாணவர்கள்களின் கற்றல் சூழலை மேம்பட உதவி செய்து உள்ளார்

வெங்கத்தூர் கண்டிகை ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு டால்மியா சிமென்ட் நிர்வாக இயக்குநர் அவர்கள் 4 வகுப்பறைகளை ரூபாய். 93,000/- செலவில் முழுமையாக Tiles தரை அமைத்து தந்து மாணவர்கள்களின் கற்றல் சூழலை மேம்பட உதவி செய்து உள்ளார்.

மேலும் ரூபாய். 22,000/- செலவில் பள்ளி மேலாண்மை குழு (School Management Committee - S.M.C ) மூலமாக ஓர் வகுப்பறை முழுமையாக Tiles தரை அமைத்து தந்து மாணவர்களின் கற்றல் சூழலை மேம்பட உதவி செய்து உள்ளனர்.

இக்கல்வியாண்டில் "OTV-ECI VEOLIA, CHENNAI", நிறுவனத்தால் திருமணிக்குப்பம் ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு ரூபாய்.1,௦3,௦௦௦/- மதிப்புள்ள கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இக்கல்வியாண்டில் "OTV-ECI  VEOLIA, CHENNAI", நிறுவனத்தால் திருமணிக்குப்பம் ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு ரூபாய்.1,௦3,௦௦௦/- மதிப்புள்ள கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
   
Friday, 1 June 2018

2018-19ஆம் கல்வியாண்டின் முதல் நாளான இன்று (01/06/2018), கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தொடக்கக் கல்வித் துறை சார்ந்த அனைத்து வகை பள்ளிகளிலும் அரசின் நலத்திட்டங்கள் காலை இறை வணக்கக் கூட்டத்தின் பின் வழங்கப்பட்டது.

வட்டார கல்வி அலுவலர் - I  திருமதி.பா.கிரிஜா மற்றும் வட்டார கல்வி அலுவலர் - II  திரு. இரகுபதி அவர்கள் பள்ளிகளின் இறை வணக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இக்கல்வியாண்டு சிறக்க வாழ்த்துரை வழங்கினர்.

Thursday, 31 May 2018

2018 - 19 கல்வியாண்டில் கடம்பத்தூர் ஒன்றியத்தில் தீவிர மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது .

2018 - 19 கல்வியாண்டில் கடம்பத்தூர் ஒன்றியத்தில் தீவிர மாணவர் சேர்க்கை  நடைப்பெற்று வருகிறது . அதுசமயம் நம் ஒன்றிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சிரமம் பாராமல் வீடு வீடாக சென்று ,களம் கண்டு மாணவர் சேர்க்கையை சிறப்புற நடத்தி வருகின்றனர்.

Wednesday, 18 April 2018

அழிஞ்சிவாக்கம் ஊ.ஒ.தொ. பள்ளியில் இன்று (18/04/2018) தொடு திரையுடன் கூடிய மெய்நிகர் வகுப்பறையானது (Touch Screen Smart Classroom) திறந்து வைக்கப்பட்டது.

 அழிஞ்சிவாக்கம் ஊ.ஒ.தொ. பள்ளியில்  இன்று (18/04/2018) தொடு திரையுடன் கூடிய மெய்நிகர் வகுப்பறை /  ஸ்மார்ட்  வகுப்பறையானது (Touch Screen Smart Classroom) கடம்பத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமதி. பா.கிரிஜா M.Sc., B.Ed. மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி திரு. இரகுபதி M.A., B.Ed. அலுவலர்களால் திறந்து வைக்கப்பட்டது.