கடம்பத்தூர் ஒன்றிய 'பள்ளிக் கல்வித் துறை', சார்ந்த அனைத்து வகை பள்ளிகளின் செயல்பாடுகளை உலகறிய செய்யும் சிறு முயற்சி!
Thursday, 16 August 2018
தமிழக அரசால் முதன்முறையாக 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் "தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் தங்களை ஈடுபடுத்தி சிறப்பாக பணியாற்றியதை ஊக்கப்படுத்தும் வகையில்" வழங்கப்படும் "கனவு ஆசிரியர் விருது" நம் கடம்பத்தூர் ஒன்றியம் சார்ந்த பேரம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திரு. சு.கு.சிவக்குமார் அவர்களுக்கு மாண்புமிகு. கல்வி அமைச்சர் அவர்களால் 09.07.2018 அன்று வழங்கப்பட்டது.

கொண்டஞ்சேரி ஊ.ஒ.ந.நி.பள்ளியின் இரண்டு வகுப்பறை காட்டிடத்தை பள்ளி ஆசிரியர்கள் ( ரூபாய்.28,500/-), திரு. M.இரமேஷ் ( முன்னாள் கவுன்சிலர் ரூபாய்.25,000/-) மற்றும் திரு.முனுசாமி ( தேவகி டூல்ஸ் கொண்டஞ்சேரி ரூபாய்.70,400/-) ஆகியோர் பங்களிப்புடன் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மேம்பட பள்ளி காட்டிடத்தை சீரமைத்து தந்துள்ளனர். மொத்த மதிப்பு ரூபாய். 1,23,900/-
கொண்டஞ்சேரி ஊ.ஒ.ந.நி.பள்ளியின் இரண்டு வகுப்பறை காட்டிடத்தை பள்ளி ஆசிரியர்கள் ( ரூபாய்.28,500/-), திரு. M.இரமேஷ் ( முன்னாள் கவுன்சிலர் ரூபாய்.25,000/-) மற்றும் திரு.முனுசாமி ( தேவகி டூல்ஸ் கொண்டஞ்சேரி ரூபாய்.70,400/-) ஆகியோர் பங்களிப்புடன் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மேம்பட பள்ளி காட்டிடத்தை சீரமைத்து தந்துள்ளனர்.
மொத்த மதிப்பு ரூபாய். 1,23,900/-
Subscribe to:
Posts (Atom)