Wednesday, 18 April 2018

அழிஞ்சிவாக்கம் ஊ.ஒ.தொ. பள்ளியில் இன்று (18/04/2018) தொடு திரையுடன் கூடிய மெய்நிகர் வகுப்பறையானது (Touch Screen Smart Classroom) திறந்து வைக்கப்பட்டது.

 அழிஞ்சிவாக்கம் ஊ.ஒ.தொ. பள்ளியில்  இன்று (18/04/2018) தொடு திரையுடன் கூடிய மெய்நிகர் வகுப்பறை /  ஸ்மார்ட்  வகுப்பறையானது (Touch Screen Smart Classroom) கடம்பத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமதி. பா.கிரிஜா M.Sc., B.Ed. மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி திரு. இரகுபதி M.A., B.Ed. அலுவலர்களால் திறந்து வைக்கப்பட்டது.





















No comments:

Post a Comment