கடம்பத்தூர் ஒன்றிய 'பள்ளிக் கல்வித் துறை', சார்ந்த அனைத்து வகை பள்ளிகளின் செயல்பாடுகளை உலகறிய செய்யும் சிறு முயற்சி!
Sunday, 27 August 2017
Thursday, 17 August 2017
71வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள்!
கீழ்நல்லாத்தூர் ஊ.ஒ.ந.பள்ளியில் நடைபெற்ற 71வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டமானது முப்பெரும் விழாவாக சிறப்புற நடைபெற்றது. நிகழ்வில் 1) சுதந்திர தினம் , 2) டிஜிட்டல் வகுப்பறை திறப்பு, மற்றும் 3) பள்ளி ஆண்டுவிழா சிறப்புற நடைபெற்றது.
உயர்திரு. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்கள், டிஜிட்டல் வகுப்பறையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் , உயர்திரு.மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளர் அவர்கள், உயர்திரு. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள், உயர்திரு. கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள், முன்னாள் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கன்னிமா நகர் ஊ.ஒ.தொ.பள்ளியில் நடைபெற்ற 71வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் ரூபாய். 6௦,௦௦௦/- மதிப்புள்ள பள்ளிக்கு தேவையான கற்றல் கற்பித்தல் உபரணங்கள், மரக்கன்றுகள், தண்ணீர் தொட்டி மற்றும் மின் மோட்டார் உள்ளிட்ட தளவாடங்கள் "ROTARACT CLUB OF SPECTRUM - CHENNAI", அமைப்பினரால் வழங்கப்பட்டது.
வெங்கத்தூர் கண்டிகை ஊ.ஒ.ந.பள்ளியின், 71வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் செய்தித்தாளில்!
நுங்கம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளி
திருமணிக்குப்பம் ஊ.ஒ.ந.நி.பள்ளி
வெங்கத்தூர் ஊ.ஒ.ந.நி.பள்ளி
கீழச்சேரி புனித அன்னாள் தொ.பள்ளி
மணவாளநகர் ஊ.ஓ.தொ.பள்ளி.
Subscribe to:
Posts (Atom)




















































