2018 - 19 கல்வியாண்டில் கடம்பத்தூர் ஒன்றியத்தில் தீவிர மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது . அதுசமயம் நம் ஒன்றிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சிரமம் பாராமல் வீடு வீடாக சென்று ,களம் கண்டு மாணவர் சேர்க்கையை சிறப்புற நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment