கடம்பத்தூர் ஒன்றிய 'பள்ளிக் கல்வித் துறை', சார்ந்த அனைத்து வகை பள்ளிகளின் செயல்பாடுகளை உலகறிய செய்யும் சிறு முயற்சி!
Thursday, 14 June 2018
Saturday, 9 June 2018
வெங்கத்தூர் கண்டிகை ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு டால்மியா சிமென்ட் நிர்வாக இயக்குநர் அவர்கள் 4 வகுப்பறைகளை ரூபாய். 93,000/- செலவில் முழுமையாக Tiles தரை அமைத்து தந்து மாணவர்கள்களின் கற்றல் சூழலை மேம்பட உதவி செய்து உள்ளார்
மேலும் ரூபாய். 22,000/- செலவில் பள்ளி மேலாண்மை குழு (School Management Committee - S.M.C ) மூலமாக ஓர் வகுப்பறை முழுமையாக Tiles தரை அமைத்து தந்து மாணவர்களின் கற்றல் சூழலை மேம்பட உதவி செய்து உள்ளனர்.
Friday, 1 June 2018
2018-19ஆம் கல்வியாண்டின் முதல் நாளான இன்று (01/06/2018), கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தொடக்கக் கல்வித் துறை சார்ந்த அனைத்து வகை பள்ளிகளிலும் அரசின் நலத்திட்டங்கள் காலை இறை வணக்கக் கூட்டத்தின் பின் வழங்கப்பட்டது.

வட்டார கல்வி அலுவலர் - I திருமதி.பா.கிரிஜா மற்றும் வட்டார கல்வி அலுவலர் - II திரு. இரகுபதி அவர்கள் பள்ளிகளின் இறை வணக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இக்கல்வியாண்டு சிறக்க வாழ்த்துரை வழங்கினர்.
Subscribe to:
Posts (Atom)