Sunday, 10 September 2017

கடம்பத்தூர் ஒன்றிய வளசைவெட்டிக்காடு ஊ.ஒ.ந.நி.பள்ளியில் வாழ்க்கை திறன் சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடக்கம்.

"ASHA FOUNDATION",  மூலமாக ஓர் கணினி ஆசிரியர் நியமிக்கப்பட்டு வாரத்தில் இரு நாட்கள் வளசைவெட்டிக்காடு ஊ.ஒ.ந.நி.பள்ளி மாணவர்களுக்கு கணினி கற்றுத்தரப்படுகிறது.

வாரம் ஒருமுறை வளசைவெட்டிக்காடு ஊ.ஒ.ந.நி.பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் இலவசமாக  சிலம்ப  பயிற்சியாளரால்  கற்றுத்தரப்படுகிறது.

"HYUNDAI STEEL & CHOLAI FOUNDATION"னால்  வளசைவெட்டிக்காடு ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு LED T.V. மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Saturday, 9 September 2017

கடம்பத்தூர் ஒன்றிய உளுந்தை ஊ.ஒ.தொ.பள்ளியில் முன்னால் பள்ளி மாணவர்களின் உதவியால் "அபாகஸ்" பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

கடம்பத்தூர் ஒன்றிய உளுந்தை ஊ.ஒ.தொ.பள்ளியில் முன்னால் பள்ளி மாணவர்களின் உதவியால் "அபாகஸ்" பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.  

ஊ.ஒ.ந.நி.பள்ளி, புதுப்பட்டு தலைமை ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் ஊ.ஒ.ந.நி.பள்ளி, வளசைவெட்டிக்காடு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. மாலினி அவர்களுக்கு "அகில இந்திய அறிவியல் கழகம்' சார்பில் "சிறந்த ஆசிரியர் விருது" , திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

ஊ.ஒ.ந.நி.பள்ளி, புதுப்பட்டு தலைமை ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் ஊ.ஒ.ந.நி.பள்ளி, வளசைவெட்டிக்காடு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. மாலினி அவர்களுக்கும்  "அகில இந்திய அறிவியல் கழகம் (ALL INDIA SCIENCE FORUM)' சார்பில் "சிறந்த ஆசிரியர் விருது" , திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.   

கடம்பத்தூர் ஒன்றிய போளிவாக்கம் ஊ.ஒ.ந.நி.பள்ளி, மற்றும் நரசிங்கபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் M.G.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா- கட்டுரை மற்றும் ஓவிய போட்டியில் இரண்டாமிடம் பெற்று நம் ஒன்றியத்திற்கு பெருமை பெற்று தந்தனர்!

கடம்பத்தூர் ஒன்றிய வெங்கத்தூர் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கரத்தே உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் பள்ளி வளாகத்தில் பள்ளி சார்பில் வழங்கப்படுகிறது.

கடம்பத்தூர் ஒன்றிய வெங்கத்தூர் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கரத்தே உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள்  பள்ளி வளாகத்தில் பள்ளி சார்பில் வழங்கப்படுகிறது. 

கடம்பத்தூர் ஒன்றிய கொப்பூர் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு "UNITED BREWERIES LIMITED, ARANVOYAL, நிறுவனத்தால் ரூபாய்.2,5௦,௦௦௦/- மதிப்புள்ள சுற்றுச்சுவர் பள்ளிக்கு கட்டித்தரப்பட்டது.

கடம்பத்தூர் ஒன்றிய கொப்பூர் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு "UNITED BREWERIES LIMITED, ARANVOYAL, நிறுவனத்தால் ரூபாய்.2,5௦,௦௦௦/- மதிப்புள்ள சுற்றுச்சுவர் பள்ளிக்கு கட்டித்தரப்பட்டது. 

கடம்பத்தூர் ஒன்றிய கொப்பூர் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு "PREMIER INDUSTRIES, CHENNAI, நிறுவனத்தால் ரூபாய்.23,௦௦௦/- மதிப்புள்ள  CHROME LED T.V. மற்றும்  SONY DVD ஒன்றும்  பள்ளிக்குநன்கொடையாக தரப்பட்டது.

கடம்பத்தூர் ஒன்றிய கன்னிமா நகர் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு "ROTARACT CLUB OF SPECTRUM - CHENNAI", அமைப்பினால் வழங்கப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளிட்டவைகள் அவ்வமைப்பினால் பொருத்தி செயல்பட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடம்பத்தூர் ஒன்றிய - கன்னிமா  நகர்  ஊ.ஒ.தொ.பள்ளிக்கு "ROTARACT CLUB OF SPECTRUM - CHENNAI", அமைப்பினால் வழங்கப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளிட்டவைகள் அவ்வமைப்பினால் பொருத்தி செயல்பட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

கடம்பத்தூர் ஒன்றிய இலுப்பூர் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு "Rotary Club Of Thiruvallur", அமைப்பினால் லேப்டாப் ஒன்று பள்ளிக்கு வழங்கப்பட்டது.

கடம்பத்தூர் ஒன்றிய இலுப்பூர் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு "Rotary Club Of Thiruvallur", அமைப்பினால் லேப்டாப் ஒன்று பள்ளிக்கு வழங்கப்பட்டது.