கடம்பத்தூர் ஒன்றிய 'பள்ளிக் கல்வித் துறை', சார்ந்த அனைத்து வகை பள்ளிகளின் செயல்பாடுகளை உலகறிய செய்யும் சிறு முயற்சி!
Monday, 31 July 2017
Thursday, 27 July 2017
Friday, 21 July 2017
ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா! ஊ. ஒ. ந. பள்ளி, வெங்கத்தூர் கண்டிகை.
ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா!
ஊ. ஒ. ந. பள்ளி, வெங்கத்தூர் கண்டிகையில் ஸ்மார்ட் வகுப்பறையை
( Smart Classroom) திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கிய கூடுதல் உதவிக் கல்வி அலுவலர் திரு. ரகுபதி அவர்கள்.
ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான குளிர் சாதனப் பெட்டியை திரு கிருபாகரன் அவர்கள் நன்கொடையாக வழங்கியதை கூடுதல் உதவிக் கல்வி அலுவலர் திரு. ரகுபதி அவர்களால் இயக்கி வைக்கைப்பட்டது.
ஹயுண்டாய் இந்தியா மோட்டார் கம்பெனியால் (Hyundai India Motor Company) ஊ. ஒ. ந. பள்ளி, வெங்கத்தூர் கண்டிகை பள்ளிக்கு ரூபாய்.1.5 இலட்சம் மதிப்புள்ள நீர் சுத்திகரிப்பான் (Water Purifier) மற்றும் பள்ளிக்கு தேவையான தளவாடங்கள் வழங்கப்பட்டன!
Monday, 17 July 2017
"கல்வி வளர்ச்சி நாள் விழா!' (காமராசர் 115வது பிறந்த நாள் விழா)",!

ஊ.ஒ.தொ. பள்ளி, பேரம்பாக்கம். கடம்பத்தூர் ஒன்றிய பள்ளியில் நடைபெற்ற "கல்வி வளர்ச்சி நாள் விழா!' (காமராசர் 115வது பிறந்த நாள் விழா)", நிகழ்வில் "காமராசரின் வாழ்க்கை வரலாறு -புகைப்படக் கண்காட்சியை" தொடங்கி வைத்து பார்வையிட்ட கடம்பத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி. கிரிஜா அவர்கள்.
நிதி நாடும் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வுகள்!
Subscribe to:
Posts (Atom)










































