அழிஞ்சிவாக்கம் ஊ.ஒ.தொ. பள்ளியில் இன்று (18/04/2018) தொடு திரையுடன் கூடிய மெய்நிகர் வகுப்பறை / ஸ்மார்ட் வகுப்பறையானது (Touch Screen Smart Classroom) கடம்பத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமதி. பா.கிரிஜா M.Sc., B.Ed. மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி திரு. இரகுபதி M.A., B.Ed. அலுவலர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கடம்பத்தூர் ஒன்றிய 'பள்ளிக் கல்வித் துறை', சார்ந்த அனைத்து வகை பள்ளிகளின் செயல்பாடுகளை உலகறிய செய்யும் சிறு முயற்சி!
Wednesday, 18 April 2018
Sunday, 8 April 2018
Saturday, 7 April 2018
Subscribe to:
Posts (Atom)

























































