கடம்பத்தூர் ஒன்றிய பேரம்பாக்கம் குறுவள மையத்தை சார்ந்த 8 பள்ளிகளில் 08/12/2017 வெள்ளிக்கிழமை அன்று உதவிக்கல்வி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி கிரிஜா அவர்களும் கூடுதல் உதவிக்கல்வி தொடக்கக்கல்வி அலுவலர் திரு. இரகுபதி அவர்களும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ( பொறுப்பு ) திருமதி. மகேஸ்வரி அவர்களும் மற்றும் அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் ஆய்வு மேற்கொண்டனர், இதன் சார்ந்து பேரம்பாக்கம் குறுவள மையத்தில் மீளாய்வு கூட்டம் (REVIEW MEETING) நடைபெற்றது
இம்மீளாய்வு கூட்டத்தில் பள்ளிகளின் நிறை குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது, பள்ளிகளின் தரம் உயர ஆய்வு அலுவலர்களால் தகுந்த அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.













