Friday, 6 April 2018

கடம்பத்தூர் ஒன்றிய வெங்கத்தூர் கண்டிகை ஊ.ஒ.ந.நி.பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் உயர்திரு. தொடக்கக்கல்வி துறை இயக்குநர் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

கடம்பத்தூர் ஒன்றிய வெங்கத்தூர் கண்டிகை ஊ.ஒ.ந.நி.பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் உயர்திரு. தொடக்கக்கல்வி துறை இயக்குநர் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
உடன் உயர்திரு. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள், உயர்திரு. மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள், கடம்பத்தூர் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமதி கிரிஜா அவர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. இரகுபதி அவர்கள், மற்றும் அருகாமை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.  

No comments:

Post a Comment