திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கள்ளசாராயம், மதுபானங்கள் போன்ற போதைப்பொருள் தீமை குறித்த விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற கடம்பத்தூர் ஒன்றிய வெங்கத்தூர் கண்டிகை ஊ.ஒ.ந.நி.பள்ளி, 8-ம் வகுப்பு மாணவி செல்வி.கு.ஜனனி, அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.




No comments:
Post a Comment