Friday, 6 April 2018

தேசிய அளவில் நடைபெறும் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிக்கு இறகு பந்து போட்டியில் மாநில அளவில் தேர்வு செயப்பட்ட ஆசிரியர்கள்.



தேசிய அளவில் நடைபெறும் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிக்கு  இறகு பந்து போட்டியில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட நம் கடம்பத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள் திரு. கார்த்திகேயன் (ஊ.ஒ.தொ.பள்ளி, இலுப்பூர்) மற்றும் திரு. இரா. கோபிநாத் (உ.ஒ.தொ.பள்ளி, ஒண்டிக்குப்பம்) அவர்கள் சத்தீஸ்கர் மாநிலம் சென்றனர்.


மாவட்ட  அளவில் நடைபெற்ற  அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டியில்  கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற கடம்பத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள். 



No comments:

Post a Comment