கடம்பத்தூர் ஒன்றியத்தில் தீவிர மாணவர் சேர்க்கை வாரம் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெற்றது. அதுசமயம் நம் ஒன்றிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சிரமம் பாராமல் களம் கண்டு மாணர்வர் சேர்க்கையை சிறப்புற நடத்தினர்.
No comments:
Post a Comment