கடம்பத்தூர் ஒன்றியம் சார்ந்த வெண்மனம்புதூர் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு,
இன்று 05 / 04 / 2018 வியாழக்கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திருமதி. சுந்தரவல்லி அவர்கள் வருகை புரிந்தார். அச்சமயம் பள்ளி மாணவர்களிடத்தில் சுகாதாரம் மற்றும் தனி நபர் கழிவறை பயன்பாட்டினை பற்றி மாணவர்கள் அறிந்ததை கேட்டு அறிந்தார். பள்ளி மாணவி செல்வி.ஸ்வேதா தன் சுத்தம், சுற்றுப்புறச் சுகாதாரம், கழிவறை பயன்பாடு முதலியவை குறித்து கூறிய கருத்துகளை கண்டுற்றும் கேட்டும் மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திருமதி. சுந்தரவல்லி அவர்கள் அம்மாணவியை மனதார பாராட்டி சால்வை அணிவித்து மகிழ்ந்தார்.


No comments:
Post a Comment