Friday, 2 February 2018

கடம்பத்தூர் ஒன்றியம் சார்ந்த நுங்கம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு இன்று 02 / 02 / 2018 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு சுந்தரவல்லி அவர்கள் வருகை புரிந்தார்.


கடம்பத்தூர் ஒன்றியம் சார்ந்த நுங்கம்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு, 
இன்று 02 / 02 / 2018 வெள்ளிக்கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மதிப்புமிகு திருமதி. சுந்தரவல்லி அவர்கள் வருகை புரிந்தார்.  அச்சமயம் பள்ளி மாணவர்களின் இந்திய வரைபட பயன்பாட்டினையும் இந்திய நாட்டின் மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்களை மிக சரியாக மாணவர்கள் கூறியதையும் கேட்டு பாராட்டினார். 
இப்பள்ளிக்கு நுங்கம்பாக்கம் கிராம மக்கள் வழங்கிய கணினி மற்றும் திரைவிழ்த்தியை  (PROJECTOR) மாணவர்களுக்கு பயன்படுத்தும் விதம் கண்டு பள்ளி ஆசிரியர்களை  பாராட்டினார்.










No comments:

Post a Comment