கடம்பத்தூர் ஒன்றிய கொப்பூர் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு "UNITED BREWERIES LIMITED, ARANVOYAL, நிறுவனத்தால் ரூபாய்.2,5௦,௦௦௦/- மதிப்புள்ள சுற்றுச்சுவர் பள்ளிக்கு கட்டித்தரப்பட்டது.
கடம்பத்தூர் ஒன்றிய கொப்பூர் ஊ.ஒ.தொ.பள்ளிக்கு "PREMIER INDUSTRIES, CHENNAI, நிறுவனத்தால் ரூபாய்.23,௦௦௦/- மதிப்புள்ள CHROME LED T.V. மற்றும் SONY DVD ஒன்றும் பள்ளிக்குநன்கொடையாக தரப்பட்டது.


No comments:
Post a Comment