"ASHA FOUNDATION", மூலமாக ஓர் கணினி ஆசிரியர் நியமிக்கப்பட்டு வாரத்தில் இரு நாட்கள் வளசைவெட்டிக்காடு ஊ.ஒ.ந.நி.பள்ளி மாணவர்களுக்கு கணினி கற்றுத்தரப்படுகிறது.
வாரம் ஒருமுறை வளசைவெட்டிக்காடு ஊ.ஒ.ந.நி.பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் இலவசமாக சிலம்ப பயிற்சியாளரால் கற்றுத்தரப்படுகிறது.
"HYUNDAI STEEL & CHOLAI FOUNDATION"னால் வளசைவெட்டிக்காடு ஊ.ஒ.ந.நி.பள்ளிக்கு LED T.V. மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.





No comments:
Post a Comment