கடம்பத்தூர் ஒன்றிய 'பள்ளிக் கல்வித் துறை', சார்ந்த அனைத்து வகை பள்ளிகளின் செயல்பாடுகளை உலகறிய செய்யும் சிறு முயற்சி!
Tuesday, 1 August 2017
ஊ. ஒ. ந. பள்ளி, கீழ்நல்லாத்தூர் பள்ளியில் மாணவர்களுக்கு வண்ண சீருடைகள்!
ஊ. ஒ. ந. பள்ளி, கீழ்நல்லாத்தூர் பள்ளியில் 1-ம் மாணவர்களுக்கு நாடார் சங்கமும் 2-ம் வகுப்பு முதல் 8-ம் வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளி கணித பட்டதாரி ஆசிரியை திருமதி. தீபா அவர்களின் நண்பர்கள் குழுவின் மூலமும் வண்ண சீருடைகள் வழங்கப்பட்டது!
Congrats Deepa Miss...
ReplyDelete