Thursday, 3 August 2017

திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் திரு. M.G.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா வரைதல் போட்டி!

திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் திரு. M.G.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு  விழா வரைதல்  போட்டியில்  , போளிவாக்கம் ஊ. ஒ. ந. பள்ளி பள்ளி மாணவி செல்வி. பிரபாவதி அவர்கள் இரண்டாம் இடம் பிடித்தார்கள்! 




தென்காரனை ஊ. ஒ. ந. பள்ளிக்கு 'ASIAN PAINTS - ஸ்ரீபெரும்புதூர்', நிறுவனத்தால் 50 ஜோடி எண்ணிக்கையில் மர நாற்காலிகள் மற்றும் நீள்விசை பலகைகள் ( CHAIRS AND TABLES ) மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுக்காக  வழங்கப்பட்டது.




No comments:

Post a Comment