இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு மக்கள் ஜனாதிபதியின் பெருமைகளை கூறும் குறும்படங்கள் காட்டப்பட்டது.
No comments:
Post a Comment