Thursday, 3 August 2017

திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் திரு. M.G.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா வரைதல் போட்டி!

திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் திரு. M.G.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு  விழா வரைதல்  போட்டியில்  , போளிவாக்கம் ஊ. ஒ. ந. பள்ளி பள்ளி மாணவி செல்வி. பிரபாவதி அவர்கள் இரண்டாம் இடம் பிடித்தார்கள்! 




தென்காரனை ஊ. ஒ. ந. பள்ளிக்கு 'ASIAN PAINTS - ஸ்ரீபெரும்புதூர்', நிறுவனத்தால் 50 ஜோடி எண்ணிக்கையில் மர நாற்காலிகள் மற்றும் நீள்விசை பலகைகள் ( CHAIRS AND TABLES ) மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுக்காக  வழங்கப்பட்டது.




Tuesday, 1 August 2017

ஊ. ஒ. ந. பள்ளி, கீழ்நல்லாத்தூர் பள்ளியில் மாணவர்களுக்கு வண்ண சீருடைகள்!

ஊ. ஒ. ந. பள்ளி, கீழ்நல்லாத்தூர் பள்ளியில் 1-ம் மாணவர்களுக்கு நாடார் சங்கமும்  2-ம் வகுப்பு முதல் 8-ம் வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளி கணித பட்டதாரி ஆசிரியை திருமதி. தீபா அவர்களின் நண்பர்கள் குழுவின் மூலமும் வண்ண சீருடைகள் வழங்கப்பட்டது! 



Monday, 31 July 2017

இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு 2ஆம் ஆண்டு நினைவஞ்சலி டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட்டது.  மாணவர்களுக்கு மக்கள் ஜனாதிபதியின் பெருமைகளை கூறும் குறும்படங்கள் காட்டப்பட்டது.




Thursday, 27 July 2017

ஊ. ஒ. ந. பள்ளி, அதிகத்தூர் பள்ளிக்கு நன்கொடைகள்!


சென்னை சேவாலயா அறக்கட்டளையால்  ஊ. ஒ. ந. பள்ளி, அதிகத்தூர் பள்ளிக்கு வழங்கப்பட்ட ரூபாய். 1,22,515 மதிப்பிலான  குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு!



U.T.I  சென்னை நிறுவனத்தால்  ஊ. ஒ. ந. பள்ளி, அதிகத்தூர் பள்ளிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள்!

Friday, 21 July 2017

பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் M.G.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா!

பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர்  M.G.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு  விழா!







நிதி நாடும் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வுகள்!

காமராசர் பிறந்த நாள் விழா! 
புனித  அன்னாள் தொடக்கப் பள்ளி, கீழச்சேரி.



காமராசர் பிறந்த நாள் விழா! 
புனித அன்னாள் தொடக்கப் பள்ளி, பண்ணூர்.





சர்வதேச யோகா தின கொண்டாட்டம்!

I.C.M.R. வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஊ.ஒ.ந.பள்ளி, வெண்மனம்புதூர் பள்ளி மாணவர்கள்.