Thursday, 16 August 2018

கொண்டஞ்சேரி ஊ.ஒ.ந.நி.பள்ளியின் இரண்டு வகுப்பறை காட்டிடத்தை பள்ளி ஆசிரியர்கள் ( ரூபாய்.28,500/-), திரு. M.இரமேஷ் ( முன்னாள் கவுன்சிலர் ரூபாய்.25,000/-) மற்றும் திரு.முனுசாமி ( தேவகி டூல்ஸ் கொண்டஞ்சேரி ரூபாய்.70,400/-) ஆகியோர் பங்களிப்புடன் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மேம்பட பள்ளி காட்டிடத்தை சீரமைத்து தந்துள்ளனர். மொத்த மதிப்பு ரூபாய். 1,23,900/-

கொண்டஞ்சேரி ஊ.ஒ.ந.நி.பள்ளியின் இரண்டு வகுப்பறை காட்டிடத்தை   பள்ளி ஆசிரியர்கள் ( ரூபாய்.28,500/-), திரு. M.இரமேஷ் ( முன்னாள் கவுன்சிலர் ரூபாய்.25,000/-) மற்றும் திரு.முனுசாமி ( தேவகி டூல்ஸ் கொண்டஞ்சேரி  ரூபாய்.70,400/-) ஆகியோர் பங்களிப்புடன் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மேம்பட பள்ளி காட்டிடத்தை சீரமைத்து தந்துள்ளனர்.
மொத்த மதிப்பு ரூபாய். 1,23,900/-




No comments:

Post a Comment