Thursday, 16 November 2017

தேசிய அறிவியல் புத்தாக்கப் புனைவுத்திட்ட (RAA) அறிவியல் கண்காட்சி!

கடம்பத்தூர் குறு மைய அளவில் 16/11/2017 அன்று நடைபெற்ற அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) சார்பிலான தேசிய  அறிவியல்  புத்தாக்கப் புனைவுத்திட்டம் (RAA)  அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்  திருமதி. கிரிஜா அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு   பரிசுகளை வழங்கினார்.


No comments:

Post a Comment